அரசியல் செய்தி

தமிழ்நாடு

மா.செ.,க்களுடன் இன்று ஸ்டாலின் ஆலோசனை

Added : மே 23, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
 மா.செ.,க்களுடன் இன்று ஸ்டாலின் ஆலோசனை

சென்னை : ஆர்.எஸ்.பாரதியின் கைது நடவடிக்கையை தொடர்ந்து, தி.மு.க., மாவட்ட செயலர்கள், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, இன்று நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில், ஆளும் அரசுக்கு எதிராக, போராட்டம் நடத்துவது தொடர்பாக, ஆலோசிக்கப்பட உள்ளது.இதுகுறித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கை:கட்சி நிர்வாகிகள் மீது, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் துாண்டுதலில், பொய் வழக்குகள் போடப்படுவது குறித்தும், ஜனநாயக விரோத போலீஸ் கைதிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. எனவே, தி.மு.க., மாவட்ட செயலர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் தவறாமல், காணொலி காட்சி கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-மே-202004:14:58 IST Report Abuse
J.V. Iyer சுடலை இன்றும் சப்பான் துணை முதல்வர் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அப்போ முதல்வர் யாரு?
Rate this:
Cancel
vigneshh - chennai,இந்தியா
25-மே-202000:35:30 IST Report Abuse
vigneshh கண்ணுக்கு தெரியாத எதிரி கொரோன ஆனால் கண்ணுக்கு தெரிந்த எதிரி தீய மு க
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
24-மே-202017:41:08 IST Report Abuse
unmaitamil என்ன பேசி இருப்பார் ??? பிட் பேப்பர் காணாம போச்சு. அதனால் மீட்டிங் கான்செல்னு சொல்லி இருப்பார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X