சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் திருட்டு

Added : மே 24, 2020
Share
Advertisement

தொண்டி:தொண்டி அருகே கங்கானேந்தல் கிராமத்தில் மணல் திருடப்பட்டது. தளிர்மருங்கூர் வி.ஏ.ஓ., நாகேந்திரன் புகாரில் தொண்டி போலீசார் சென்றுஅதே கிராமத்தை சேர்ந்த ரவிசந்திரன் 49, என்பவரை கைது செய்து ஒரு டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

* கடலாடி அருகே மலட்டாற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டியில்மணல் அள்ளிய அதே ஊரை சேர்ந்த முத்துராமலிங்கம் மீது கடலாடி போலீஸ் எஸ்.ஐ., கார்த்திகை ராஜா வழக்குபதிந்து விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X