பொது செய்தி

தமிழ்நாடு

தக்கை பூண்டு விவசாயம்: கால்நடை வளர்ப்போர் கோரிக்கை

Added : மே 24, 2020
Share
Advertisement
தக்கை பூண்டு  விவசாயம்: கால்நடை வளர்ப்போர் கோரிக்கை

நெல் அறுவடை காலங்களில் வைக்கோலைவெளியூர் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் விலைக்கு வாங்கி சென்றுவிட்டனர்.

இதனால் கறவை மாடுகளுக்கு இயற்கை தீவனங்களை கொடுப்பதற்காக போர்வெல் தண்ணீரை பயன்படுத்தி கமுதி, அபிராமம் அருகே உடையநாதபுரம், அகத்தாரிருப்பு, சடைனேந்தல் விலக்கு, ஏ.நெடுங்குளம் பகுதிகளில் 20 ஏக்கருக்கும் மேல்தக்கைபூண்டு செடிகளை விவசாயம் செய்துள்ளனர்.

தினமும் தேவைப்படும் அளவிற்கு அறுவடை செய்து, கறவை மாடுகளுக்கு தீவனமாக தருகின்றனர். இதனால் அதிகபால் கறந்து லாபம் ஈட்டி வருகின்றனர். இதனால்கால்நடை பசுந்தாள் உரத் தேவையை பூர்த்தி செய்யும் அளவில் தக்கைபூண்டு விவசாயம் செய்ய, வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அபிராமம் பகுதி கறவை மாடுகளின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X