மண்டபம் ரயில்வேஸ்டேஷனில் முள் மரங்கள்

Added : மே 24, 2020
Share
Advertisement

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே மண்டபம் கேம்ப் ரயில்வே ஸ்டேஷனில் வளர்ந்துள்ள முள்மரங்களை அகற்ற வேண்டும்.
ஊரடங்கால் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பல ரயில்வே ஸ்டேஷன்களில் பராமரிப்பின்றி குப்பை குவிந்துள்ளது. முள்மரங்கள் வளர்ந்துள்ளது. மண்டபம் கேம்ப் ரயில்வே ஸ்டேஷன் நுழைவில் சீமைகருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.

ரயில்வே ஸ்டேஷனில் குப்பை குவிந்து அசுத்தமாக உள்ளது.விரைவில் ரயில் போக்குவரத்து துவங்க வாய்ப்பு உள்ளதால், மண்டபம் கேம்ப் ரயில்வே ஸ்டேஷனில் முள்மரங்களை அகற்றி, சுகாதாரம் பராமரிக்க ரயில்வே நிர்வாகம்நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X