சானிடைசர் வைக்கப்படுமா| Dinamalar

சானிடைசர் வைக்கப்படுமா

Added : மே 24, 2020
Share
கீழக்கரை:-கொரோனா ஊரடங்கில் கீழக்கரை நகரில் தனி மனித இடைவெளி, சமூக பரவலை தடுத்தல் உள்ளிட்ட விஷயங்களை கடுமையாக்க நகராட்சி நிர்வாகம், போலீசார் வலியுறுத்தி வருகின்றனர்.இங்குள்ள பெரும்பாலான வங்கி ஏ.டி.எம்.,மையங்களில் சானிடைசர் (கிருமிநாசினி தெளிப்பான்) வைக்கப்படவில்லை. இதனால் கொரோனா தொற்று உள்ளவர்கள் ஏ.டி.எம்., மையத்தை பயன்படுத்தும் பட்சத்தில் மற்றவர்களுக்கு எளிதில்

கீழக்கரை:-கொரோனா ஊரடங்கில் கீழக்கரை நகரில் தனி மனித இடைவெளி, சமூக பரவலை தடுத்தல் உள்ளிட்ட விஷயங்களை கடுமையாக்க நகராட்சி நிர்வாகம், போலீசார் வலியுறுத்தி வருகின்றனர்.

இங்குள்ள பெரும்பாலான வங்கி ஏ.டி.எம்.,மையங்களில் சானிடைசர் (கிருமிநாசினி தெளிப்பான்) வைக்கப்படவில்லை. இதனால் கொரோனா தொற்று உள்ளவர்கள் ஏ.டி.எம்., மையத்தை பயன்படுத்தும் பட்சத்தில் மற்றவர்களுக்கு எளிதில் பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வங்கி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X