சேதமடைந்த கட்டடம்:பணியாளர்கள் அச்சம்

Added : மே 24, 2020 | |
Advertisement
முதுகுளத்துார்:=முதுகுளத்துார்-பரமக்குடி சாலை எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே வேளாண்துறை அலுவலகம் செயல்படுகிறது.அலுவலகத்தில் விவசாயத்திற்கு வழங்கப்படும் விதைகள், உரங்கள் மற்றும் இயந்திரங்களை பாதுகாக்கும் அறைகள், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள், பணியாளர்களுக்கு தனித்தனியாக அறை வசதி உள்ளது.இந்த அலுவலக கட்டடத்தை பராமரிப்பு செய்யாததால் விரிசல்

முதுகுளத்துார்:=முதுகுளத்துார்-பரமக்குடி சாலை எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே வேளாண்துறை அலுவலகம் செயல்படுகிறது.அலுவலகத்தில் விவசாயத்திற்கு வழங்கப்படும் விதைகள், உரங்கள் மற்றும் இயந்திரங்களை பாதுகாக்கும் அறைகள், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள், பணியாளர்களுக்கு தனித்தனியாக அறை வசதி உள்ளது.

இந்த அலுவலக கட்டடத்தை பராமரிப்பு செய்யாததால் விரிசல் அடைந்து சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. கழிப்பறைசேதம் அடைந்து இருப்பதால் பணியாளர்கள் சிரமப்படுகின்றனர்.இதனால் அலுவலகத்திற்கு வரும் விவசாயிகள் முகம்சுளிக்கின்றனர்.எனவே பணியாளர்கள் நலன்கருதி கட்டடத்தை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X