பொது செய்தி

தமிழ்நாடு

பி.டி.ஓ., 18 பேர் மாற்றம்

Added : மே 24, 2020
Share
Advertisement

கமுதி:ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் 22பி.டி.ஓ.,க்கள் பணியாறுகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் ஆளும்கட்சியை விட எதிர்கட்சியான தி.மு.க., ஊராட்சி ஒன்றியங்களை கைப்பற்றியது.இதனால் தி.மு.க.,ஒன்றிய தலைவர்கள்,பி.டி.ஓ.,க்கள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.இதனால் கடலாடி தவிர்த்து மற்ற அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் 18பி.டி.ஓ.,க்களை இட மாற்றம் செய்து, கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார்.

பெயர் தற்போதைய பணியிடம் புதிய பணியிடம்
கே.ரவி பி.டி.ஓ., கமுதி பி.டி.ஓ., திருப்புல்லாணி
வி.ராஜேந்திரன் பி.டி.ஓ.,(கி.ஊ), கமுதி கண்காணிப்பாளர், மாவட்ட வளர்ச்சி முகமை, ராமநாதபுரம்
வி.தங்கபாண்டியன் பி.டி.ஓ., திருப்புல்லாணி பி.டி.ஓ., கமுதி

என்.அண்ணாத்துரை ஆணையாளர் (தேர்தல்) பி.டி.ஓ(கி.ஊ), கமுதி கலெக்டர் அலுவலகம், ராமநாதபுரம்

வி.ஸ்டெல்லா பி.டி.ஓ.,(கி.ஊ), ராமநாதபுரம் ஆணையாளர் (தேர்தல்)லுார்து மேரி கலெக்டர் அலுவலகம், ராமநாதபுரம்

எஸ்.நடராஜன் கண்காணிப்பாளர், மாவட்ட வளர்ச்சி பி.டி.ஓ.,(கி.ஊ), மண்டபம் முகமை, (வீடுகள்) ராமநாதபுரம்

எஸ்.சேவுகப்பெருமாள் பி.டி.ஓ., மண்டபம் பி.டி.ஓ.,(கி.ஊ) நயினார்கோவில்

எஸ்.இளங்கோ பி.டி.ஓ.,(கி.ஊ) கண்காணிப்பாளர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), கலெக்டர் அலுவலகம், ராமநாதபுரம்

க.ரா.கணேஷ்பாபு கண்காணிப்பாளர், உதவி பி.டி.ஓ.,(கி.ஊ), நயினார்கோவில் இயக்குநர் (ஊராட்சிகள்), கலெக்டர் அலுவலகம், ராமநாதபுரம்

ஆ.ராஜேந்திரன் பி.டி.ஓ., நயினார்கோவில் பி.டி.ஓ.,(கி.ஊ), ராமநாதபுரம்

எம்.சண்முகநாதன் பி.டி.ஓ., போகலுார் பி.டி.ஓ.,(கி.ஊ), மண்டபம்

ச.பாண்டி துணை பி.டி.ஓ., போகலுார் பி.டி.ஓ.,(கி.ஊ), ஆர்.எஸ்.மங்கலம்

ஜி.செல்லம்மாள் பி.டி.ஓ.,(கி.ஊ) ஆர்.எஸ்.மங்கலம் பி.டி.ஓ.,(கி.ஊ), போகலுார்

ஜி.மேகலா பி.டி.ஓ.,(கி.ஊ), போகலுார் பி.டி.ஓ., திருவாடானை

எம்.ராஜகோபால் பி.டி.ஓ.,(கி.ஊ), திருவாடானை பி.டி.ஓ., போகலுார்

ஜெ.உம்முல்ஜாமியா பி.டி.ஓ., திருவாடானை பி.டி.ஓ.,(கி.ஊ), திருவாடானை

கே.சந்திரசேகர் பி.டி.ஓ., பரமக்குடி பி.டி.ஓ.,(கி.ஊ), பரமக்குடி

எஸ்.செந்தாமரைசெல்வி பி.டி.ஓ.,(கி.ஊ), பரமக்குடி பி.டி.ஓ., பரமக்குடி


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X