கள்ளழகர் கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவம் மே., 27 முதல் ஜூன் 5 வரை | Dinamalar

கள்ளழகர் கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவம் மே., 27 முதல் ஜூன் 5 வரை

Added : மே 24, 2020 | |
மதுரை, மே 24-அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவம் மே., 27 முதல் ஜூன் 5 வரை கோயில் வளாகத்தில் மாலை 5:00 - இரவு 7:00 மணி வரை நடக்கிறது.சோலைமலை முருகன்கோயில் வைகாசி திருவிழா மே., 26 முதல் ஜூன் 4 வரை நடக்கிறது. மே 26 முதல் தினமும் காலை 11:00 மணிக்கு சண்முகா அர்ச்சனை, மாலை 6:00 மணிக்கு மகா தீபாரதனை, ஜூன் 4 வைகாசி விசாகத்தன்று காலை 11:00 மணிக்கு சண்முகருக்கு மகா அபிஷேகம் நடக்கும்.கொரோனா



மதுரை, மே 24-

அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவம் மே., 27 முதல் ஜூன் 5 வரை கோயில் வளாகத்தில் மாலை 5:00 - இரவு 7:00 மணி வரை நடக்கிறது.சோலைமலை முருகன்கோயில் வைகாசி திருவிழா மே., 26 முதல் ஜூன் 4 வரை நடக்கிறது. மே 26 முதல் தினமும் காலை 11:00 மணிக்கு சண்முகா அர்ச்சனை, மாலை 6:00 மணிக்கு மகா தீபாரதனை, ஜூன் 4 வைகாசி விசாகத்தன்று காலை 11:00 மணிக்கு சண்முகருக்கு மகா அபிஷேகம் நடக்கும்.கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில் வளாகத்தில் மே 31 வரை பக்தர்கள் அனுமதியின்றி நடக்கும்.ஜூன் 1 முதல் அரசின் வழிகாட்டுதல்படி நடக்கும் என உதவி கமிஷனர் அனிதா தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X