தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

Added : மே 24, 2020
Share
மதுரை, தொழிலாளர் சட்டங்களை திருத்துவதை நிறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் மதுரையில் நலவாரியம் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை ரத்து செய்வது, ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்குவது, வருவாய் இழந்தோருக்கு மூன்று மாதங்களுக்கு தலா ரூ.7,500 வழங்குவது,

மதுரை, தொழிலாளர் சட்டங்களை திருத்துவதை நிறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் மதுரையில் நலவாரியம் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை ரத்து செய்வது, ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்குவது, வருவாய் இழந்தோருக்கு மூன்று மாதங்களுக்கு தலா ரூ.7,500 வழங்குவது, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் உள்ளிட்ட 14 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., உட்பட 12 தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X