சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அபராதம் வசூலிப்பு

Added : மே 24, 2020
Share
Advertisement
பாலமேடு, பாலமேடு பேரூராட்சியில் முகக்கவசம் அணியாமல் டூவீலர்களில் சென்றவர்களிடம் தலா ரூ.100 அபராதம் வசூலிக்கப்பட்டது.செயல் அலுவலர் ஜெயமுருகன் தலைமையில் இரு நாட்களாக இளநிலை உதவியாளர் அங்கயற்கண்ணி, துாய்மை பணி மேற்பார்வையாளர் கனகராஜ் மற்றும் பணியாளர்கள் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலித்தனர்.அலங்காநல்லுார் பேரூராட்சியில்

பாலமேடு, பாலமேடு பேரூராட்சி
யில் முகக்கவசம் அணியாமல் டூவீலர்களில் சென்றவர்களிடம் தலா ரூ.100 அபராதம் வசூ
லிக்கப்பட்டது.
செயல் அலுவலர் ஜெயமுருகன் தலைமையில் இரு நாட்களாக இளநிலை உதவியாளர் அங்கயற்கண்ணி, துாய்மை பணி மேற்பார்வையாளர் கனகராஜ் மற்றும் பணி
யாளர்கள் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் முகக்கவசம் அணியாதவர்களிடம்
அபராதம் வசூலித்தனர்.
அலங்காநல்லுார் பேரூராட்சியில் வரிதண்டலர் கண்ணன் தலைமையில் பணியாளர்கள் 52 பேரிடம் தலா ரூ.100 அபராதம் வசூலித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X