பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளழகர் கோயிலில் வைகாசி உற்ஸவம் மே 27ல் துவக்கம்

Added : மே 24, 2020
Share
Advertisement

மதுரை, அழகர்கோவில் கள்
ளழகர் கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவம் மே., 27 முதல் ஜூன் 5 வரை கோயில் வளாகத்தில் மாலை 5:00 - இரவு 7:00 மணி வரை நடக்கிறது.
சோலைமலை முருகன்
கோயில் வைகாசி திருவிழா மே., 26 முதல் ஜூன் 4 வரை நடக்கிறது. மே 26 முதல் தினமும் காலை 11:00 மணிக்கு சண்முகா அர்ச்சனை, மாலை 6:00 மணிக்கு மகா தீபாரதனை, ஜூன் 4 வைகாசி விசாகத்தன்று காலை 11:00 மணிக்கு சண்முகருக்கு மகா
அபிஷேகம் நடக்கும்.
கொரோனா தடுப்பு
நடவடிக்கைக்காக
நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில் வளாகத்தில்
மே 31 வரை பக்தர்கள் அனுமதியின்றி நடக்கும்.
ஜூன் 1 முதல்
அரசின் வழிகாட்டுதல்படி நடக்கும் என உதவி
கமிஷனர் அனிதா
தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X