மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்ப்பு

Added : மே 24, 2020
Share

அவனியாபுரம், மதுரை அவனியாபுரம்
குடிசை மாற்று பகுதியில்
45க்கும் மேற்பட்ட
பார்வையற்ற மாற்றுத்
திறனாளிகள் வசிக்
கின்றனர்.
அவர்கள் ஊதுபத்தி, சாம்பிராணி, கடலை
மிட்டாய் வியாபாரம் செய்து வருவாய் ஈட்டினர். கொரோனா ஊரடங்கால் அவர்கள் வருமானமின்றி தவிக்கின்றனர். மத்திய, மாநிலஅரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X