பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் உருவாக்கியகிருமி நாசினி வழங்கும் கருவி

Added : மே 24, 2020
Share
Advertisement

காரைக்குடி:காரைக்குடி அழகப்பா பல்கலை., திறன் மேம்பாட்டு நிறுவன தொழில் மற்றும் கண்டுபிடிப்பு முனைய மாணவர்கள், பயிற்றுனர்கள் இணைந்து தொடு தலற்ற கிருமிநாசினி' கருவியை உருவாக்கியுள்ளனர்.

துணைவேந்தர் ராஜேந்திரன் கருவியை உருவாக்கிய மாணவர்கள், ஆசிரியர்களை பாராட்டினார். அழகப்பா பல்கலை.,யின் அனைத்துதுறைகளிலும், உறுப்புக் கல்லுாரிகளின் வளாகத்திலும் இக்கருவியை அமைக்க உள்ளதாக தெரிவித்தார்.

திறன் மேம்பாட்டு நிறுவன ஆலோசகர்தர்மலிங்கம், இயக்குனர் இளங்குமரன், உதவிப் பேராசிரியர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் மாணவப் பயிற்றுனர்கள்அழகுராமன், மாரிச்சாமி, அஜய் ரத்தினம், கிருஷ்ணகுமார், அங்கப்பன்,மணிபிரசாத், புகழ் இதை உருவாக்கியுள்ளனர்.பதிவாளர் குருமல்லேஷ்பிரபு, ரூசா திட்ட ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ் குமார் சிங் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X