சின்னமனுார், :ஓடைப்பட்டிமூர்த்திநாயக்கன்பட்டி ராமர் கோயில் தெருவில்ஓய்வு பெற்ற பி.டி.ஓ., சரவணன் வீடு உள்ளது. வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே நுழைந்த 5 பேர் அடங்கிய கும்பல், அவரது மனைவி மயில்தாய் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்து சென்றது.
அதே தெருவை சேர்ந்த முருகன் வீட்டிற்குள் நுழைந்து அவரது மனைவி வேல்தாய் அணிந்திருந்த 5 பவுன் செயினையும் பறித்தது. ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் நகை கொள்ளையடித்த கும்பலை ஓடைப்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE