வீட்டில் தீ விபத்து| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டில் தீ விபத்து

Added : மே 24, 2020
Share

வடமதுரை:வடமதுரை ஆதம்ஸ் நகரைச் சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவரது வீட்டில் முதல் மாடியிலும் அறைகள் கட்டி தென்னங்கீற்றில் மேற்கூரை அமைத்து அவரது மகன் வசித்து வந்தார். மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறால் தீவிபத்து ஏற்பட்டு மேற்கூரையுடன் தீப்பிடித்து எரிந்தது. விபத்தில் வீட்டினுள் வைத்திருந்த ரூ.86 ஆயிரம் பணம், 'டிவி' , மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலாயின. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X