பொது செய்தி

தமிழ்நாடு

சாகுபடிக்கு மானியம்

Added : மே 24, 2020
Share
Advertisement

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் வேளாண் உதவி இயக்குனர் ஜெயலட்சுமி அறிக்கை:' தமிழ்நாடு நிலைக்கத்தக்க மானாவாரி வளர்ச்சி இயக்கம்' ஒட்டன்சத்திரம் கிராமங்களில் 2 ஆயி ரம் ஏக்கரில் செயல்படுத்தப்படும்.

மானாவாரியாக மக்காச்சோளம், சோளம் மற்றும் உளுந்து சாகுபடி செய்வோருக்கு கோடை உழவு மானியமாக எக்டேருக்கு ரூ.1,250, விதைகள் மற்றும் உயிர் உரங்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. அக்கிராம விவசாயிகள் சிட்டா, வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல்களுடன் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன் பெறலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X