இந்தியா

மின் கட்டணம் திடீர் உயர்வு

Added : மே 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரியில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, வீட்டு உபயோகத்திற்கு முதல் 100 யூனிட் வரை ஏற்கனவே இருந்த 1.30 காசுடன் தற்போது 20 பைசாசேர்த்து, 1.50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை ஏற்கனவே இருந்த 2.50 ரூபாயுடன், 5 பைசா உயர்த்தப்பட்டு 2.55 ரூபாயாகவும், 201 யூனிட் முதல் 300 யூனிட் வரை இருந்த 4.35 ரூபாயுடன், 15 பைசாசேர்த்து, 4.50 ரூபாய் எனவும், 300 யூனிட்டிற்கு மேல் 5.30 ரூபாயாகஇருந்த நிலையில் தற்போது 30 காசுகள் சேர்த்து 5.90 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.அதே போல், தொழில் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான மின் கட்டணங்களும்உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X