குளத்தில் மூழ்கி வாலிபர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

Added : மே 24, 2020
Share
காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம், மாகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ், 20; எலக்ட்ரீஷியன். நேற்று, தினேஷ், அவரது நண்பர்கள் சதீஷ்குமார், 23, அர்ஜுனன், 25, ஆகியோருடன், ஓரிக்கை மணிமண்டபம் அருகிலுள்ள குளத்திற்கு, குளிக்க சென்றனர்.அப்போது, குளத்தில் இறங்கிய தினேஷ், தண்ணீரில் மூழ்கி இறந்தார். கரையில் இருந்த இருவருக்கும், நீச்சல் தெரியாததால், தினேஷை காப்பாற்ற முடியவில்லை.

காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம், மாகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ், 20; எலக்ட்ரீஷியன். நேற்று, தினேஷ், அவரது நண்பர்கள் சதீஷ்குமார், 23, அர்ஜுனன், 25, ஆகியோருடன், ஓரிக்கை மணிமண்டபம் அருகிலுள்ள குளத்திற்கு, குளிக்க சென்றனர்.அப்போது, குளத்தில் இறங்கிய தினேஷ், தண்ணீரில் மூழ்கி இறந்தார். கரையில் இருந்த இருவருக்கும், நீச்சல் தெரியாததால், தினேஷை காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து, தகவலறிந்த சென்ற தீயணைப்பு படையினர், குளத்தில் மூழ்கிய தினேஷின் சடலத்தை மீட்டனர். காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X