அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
TN, schools, re-open, பள்ளிகள், திறப்பு, TN news, coronavirus, corona, covid-19, Tamil Nadu, admission, students, education, corona in TN, lockdown, board exams, exam results, education minister, TN minister, Sengottaiyan

கோபி: ''பொதுத்தேர்வு முடிந்த பின், பள்ளிகள் திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கை தேதி அறிவிக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபியில், அவர் கூறியதாவது: தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணம் வசூலிப்பது குறித்து, கூர்ந்து கவனித்து வருகிறோம். தற்போதைய இக்கட்டான சூழலில், ஆதாரப்பூர்வமாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


latest tamil newsபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த பின், பள்ளிகள் திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கை தேதி அறிவிக்கப்படும். அதன்பின், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, செங்கோட்டையன் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நிலா - மதுரை,இந்தியா
24-மே-202009:12:35 IST Report Abuse
நிலா பள்ளிகளை திறக்காமல் இருப்பதே மேல் தற்சமயம்
Rate this:
Cancel
24-மே-202007:19:34 IST Report Abuse
தமிழ் சரி பொதுத்தேர்வு எப்போது.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
24-மே-202007:19:21 IST Report Abuse
vbs manian IT IS VERY DIFFICULT TO MAINTAIN SOCIAL DISTANCING AND OTHER HYGEINIC MEASURES IN SCHOOLS WITH நிறைய மாணவர்கள்..வைரஸ் வெகு விரைவில் பரவிவிடும். தற்போது கல்வியைவிட அவர்கள் ஆரோக்கியம் எதிர்காலம் முக்கியம். பள்ளி திறப்பு ஆறு மதத்துக்கு தள்ளி போனால் ஒன்றும் குறைந்து விடாது.தற்போதைய சூழ்நிலையில் பாராலிமன்றம் அசெம்பிளி கூட்டுவார்களா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X