இருநாட்டு உறவை வலுப்படுத்துவோம்: இலங்கைக்கான இந்திய தூதர் உறுதி

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

கொழும்பு: ''வரலாறு, நாகரிகம், ஆன்மிகம் மற்றும் கலாசார பிணைப்பில், இலங்கை உடனான பன்முகத்தன்மை கொண்ட உறவை, மேலும் வலுப்படுத்துவதில், இந்தியா உறுதியாக உள்ளது,'' என, புதிதாக பதவி ஏற்ற, இலங்கைக்கான இந்திய துாதர் தெரிவித்தார்.latest tamil newsஇலங்கைக்கான இந்திய துாதராக, கோபால் பாக்லே, சமீபத்தில் பொறுப்பேற்றார். கொரோனா தடை உத்தரவு காரணமாக, பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காத அவர், முதல் முறையாக, அந்நாட்டின் 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த, கங்கராமயா புத்த கோவிலுக்கு சென்று வழிபட்டார்.பின், கடந்த ஆண்டு, ஈஸ்டர் தினத்தில், குண்டு வெடிப்பு நிகழ்ந்த, புனித அந்தோணி தேவாயத்திற்கு சென்று, பிரார்த்தனை செய்தார்.


latest tamil newsஅதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:வரலாறு, நாகரிகம், ஆன்மிகம் மற்றும் கலாசார பிணைப்பில், இலங்கை உடனான பன்முகத்தன்மை கொண்ட உறவை, மேலும் வலுப்படுத்துவதில், இந்தியா உறுதியாக உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தவும், பல்வேறு விதங்களிலும், இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவும், இந்தியா எப்போதும் தயாராக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
24-மே-202011:45:10 IST Report Abuse
dandy In sports No: 3 should stand at his place on Podium ....No:1 always Greater China ...Thanks for South Block Comedians
Rate this:
Cancel
mei - கடற்கரை நகரம்,மயோட்
24-மே-202010:27:43 IST Report Abuse
mei இராணுவ ஆட்சிக்கு தூதுவர் எதற்கு?
Rate this:
Cancel
aryajaffna - Zurich,சுவிட்சர்லாந்து
24-மே-202009:49:46 IST Report Abuse
aryajaffna வி நீட் ஒன்லி சீனா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X