சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகள் சாவில் மர்மம் தாய் போலீசில் புகார்

Added : மே 24, 2020
Share
Advertisement

திருவொற்றியூர் : உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக கூறப்படும், மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக, தாய் புகார் அளித்துள்ளார்.

திருவொற்றியூர், பாரதியார் நகரைச் சேர்ந்தவர், பாலமுரளி. அவர் மனைவி மீனா, 23. இவர்களுக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர்.இந்நிலையில், மீனாவிற்கு இரு தினங்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.தன் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, மீனாவின் தாயான, ஆந்திராவைச் சேர்ந்த தேசம்மா, 45, என்பவர், திருவொற்றியூர் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X