பொது செய்தி

இந்தியா

புனித யாத்திரை பக்தர்களின் வசதிகளுக்கு உயர்மட்ட குழு

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
badrinath, kedarnath, yatra, Uttarakhand govt, high-level committee, Char Dham pilgrimages, பத்ரிநாத், கேதார்நாத், புனித யாத்திரரை, உயர்மட்ட குழு

டேராடூன்: உத்தரகாண்டில் உள்ள, பத்ரிநாத் உள்ளிட்ட கோவில்களுக்கு, புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்டில், பத்ரிநாத் மற்றும், 51 கோவில்களுக்கு, பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை கவனிக்க, தலைமை செயலர் தலைமையில், உயர்மட்ட குழுவினை, அரசு அமைத்துள்ளது. இக்குழுவின் கூட்டம், முதல்வர் தலைமையில் நடைபெற்றது. அதில், கோவில்களின் சொத்துகளை வாரியம் கையகப்படுத்துவதுடன், அதற்கென தனிக் கணக்கு உருவாக்கப்பட்டு, அரசு தரப்பில், 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என, தீர்மானிக்கப்பட்டது.


latest tamil newsகூட்டம் குறித்து, முதல்வர் கூறியதாவது: வாரியத்திற்கு, விரைவில், கூடுதல் தலைமை நிர்வாகி நியமிக்கப்படுவதுடன், இதில் உருவாகும் சட்ட சிக்கல்களுக்கு தீர்வு காண, தீர்ப்பாயம் அமைக்கப்படும். பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களின் வலைதளத்தை, வாரியம் கையகப் படுத்தி மேம்படுத்தும். உலகெங்கிலும் உள்ள பக்தர்களுக்கு, 'ஆன்லைன் டிஜிட்டல்' வழிபாட்டுக்கான வசதி உருவாக்கப் படும்.

இதன் மூலம், உலகின் எந்த பகுதியில் இருந்தும், கருவறை தவிர, கோவில்கள், அவற்றின் வளாகத்தை, பக்தர்கள் தரிசனம் செய்வதுடன், 'ஆடியோ' மூலம் பிரார்த்தனைகளை கேட்கலாம். இந்த ஆலயங்கள் தொடர்பான, பண்டைய கையெழுத்து பிரதிகள், கலைப் பொருட்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் கொண்ட, அருங்காட்சி யகம் அமைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NARASIMHAN - CHENNAI,இந்தியா
24-மே-202011:20:28 IST Report Abuse
NARASIMHAN What is the need to take over by govt. Will they do it for other religions too? In the name of takeover all assets attached to the temple will be lost to crimininals. Is there any way to assure that only devoted Hindus will be managing temple activities? Raja ? Subramanya swamy sir : Please help and save all hindu temples from Govt interference.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
24-மே-202008:01:22 IST Report Abuse
J.Isaac புனித யாத்திரை யாரை புனிதப்படுத்த ?
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
24-மே-202007:05:28 IST Report Abuse
B.s. Pillai This is indirect way of government controlling the Hindu temples. Slowly the government will swallow the income and its officers misuse the temple lands. The officers will use the funds of these temples as if it is their own. The temples should be under the control of the Hindus only.Is any mosque or church or any other belief worship places are under the control of the Government ? Then why the Government should interfere with Hindu temples ? When you say, secularism, where is the question of only Hindu temples to go under the control of the Government ? There is so much corruption in Tamil Nadu .The Government officers use temple funds and vehicles for their personal use. Lands belonging to Hindu temples are mis used by these officers. They allot it to party people who never pay rent etc. The petrol bills are debited to temple funds . There has to be an end for all these mis use.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X