‛வீதியில் இறங்கி போராடுங்கள்: எதிர்கட்சிகளுக்கு யஷ்வந்த் சின்ஹா யோசனை| 'Hit the streets': Yashwant Sinha calls on opposition to protest | Dinamalar

‛வீதியில் இறங்கி போராடுங்கள்': எதிர்கட்சிகளுக்கு யஷ்வந்த் சின்ஹா யோசனை

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (48)
Share
புதுடில்லி : மனு கொடுப்பதெல்லாம் வேலைக்கு ஆகாது; மத்திய அரசை வழிக்கு கொண்டுவர வேண்டுமெனில், வீதிகளில் இறங்கி போராட எதிர்கட்சிகள் முன்வர வேண்டும்,'' என முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.காங்கிரஸ் தலைவர் சோனியா, தலைமையில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம், டில்லியில் நடைபெற்றது. இதில், திரிணமுல் காங்.,, தி.மு.க., உள்பட, 22 கட்சிகளின்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X