பொது செய்தி

இந்தியா

ரேடியோ, டிவி, பிரிண்ட் மீடியாக்கள் வருவாய் இழப்பு: ஆய்வில் தகவல்

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் ஒன்றாக, ஊடகங்கள் இருப்பதாக, பிஹெச்.டி வர்த்தக மற்றும் தொழில்துறை சபை ஆராய்ச்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவ்வமைப்பின் தலைவர் டாக்டர் டிகே அகர்வால் , மூத்த துணை தலைவர் சஞ்சய் அகர்வால், உள்ளிட்டோர் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேரிடம் ஆய்வறிக்கையை

புதுடில்லி:கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் ஒன்றாக, ஊடகங்கள் இருப்பதாக, பிஹெச்.டி வர்த்தக மற்றும் தொழில்துறை சபை ஆராய்ச்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது.latest tamil newsஇவ்வமைப்பின் தலைவர் டாக்டர் டிகே அகர்வால் , மூத்த துணை தலைவர் சஞ்சய் அகர்வால், உள்ளிட்டோர் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேரிடம் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர்.

அதில் கொரோனா வைரஸ் தொற்று நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், தொழில் மற்றும் மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பாதிக்கப்படாத தொழில் துறை எதுவும் இல்லை என ஆய்வில் தெரிவித்து உள்ளது. அதேநேரத்தில் நெருக்கடிகளின் பிடியில் இருந்து விடுபட தொழில் , வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை ஆதரிப்பதற்காக சீர்திருத்த நடவடிக்கைகளை பி.எச்.டி., சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி அரசுக்கு பாராட்டு தெரிவித்து கொள்வதாக அதன் தலைவர் டி.கே. அகர்வால் கூறி உள்ளார்.


latest tamil news


மேலும் ஊரடங்கு காரணமாக ரேடியோ, தொலைக்காட்சி , அச்சு ஊடகங்கள், விளம்பர வருவாயில் குறிப்பிடத்தக்க அளவில் சரிவைக் கண்டுள்ளன. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-மே-202005:45:15 IST Report Abuse
skv srinivasankrishnaveni சர்வம் பிராடுமயம் என்ராயிட்டுது நான் டிவி பார்ப்பது சில நிகழ்ச்சிகள் மட்டுமே பக்தி சானல் பார்ப்பேன் ஒன்னு ரெண்டுமுறை செய்திகள் தமிழ் அண்ட் ஆங்கிலம் பார்ப்பேன் பொதிகைலேயும் தூர்தர்ஷன் நியூஸ் மட்டும்தான் மற்றவைகள் எல்ல்லாம் பொய்களேதான் என் வீட்டுலே என்னிடம் இருக்கும் டிவி ரொம்பவே குட்டியானது மஹாபாரதம் அண்ட் ராமாயணம் பார்த்தேன் ஆர்வமா பார்த்ததுண்டு இருக்கும்போது பவர் கட்ஆயிடும் டிவி அணைச்சுப்போயிடுவேன் என் வேலைகள் முடிச்சு வர்ரச்ச ஏதாச்சும் இருந்தால் ஓகே இல்லேன்னா பைபை டிவி னுபோயிருவேன்
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
24-மே-202016:59:47 IST Report Abuse
unmaitamil அயல்நாட்டு எதிரிகளிடம் காசுவாங்கி, மதமாற்று கும்பல்களிடம் தங்களை விற்று பிழைக்கும் இந்த ஊடகங்கள் நாட்டுக்கு தேவை இல்லை. உண்மையை கூறாத ஊடகங்கள் அழிய வேண்டும். இது காலத்தின் கட்டாயம். பொய்பரப்பும் இந்த ஊடகங்கள் நமக்கு தேவை இல்லை என மக்கள் முடிவு செய்துவிட்டனர். அதன் தாக்கம் தான் இந்த நிலைமை. மனிதனுக்கு கேளிக்கை தேவை. ஆனால் வாழ்வே கேளிக்கை என்றால் இப்படிப்பட்ட ஒருநாள் வந்தே தீரும். மாற்றம் வரும். இனி இந்த நிழல் சினிமாவையும் , பொய் ஊடகங்களையும் அரசு பெரிதாக கருதக்கூடாது, உதவக்கூடாது.
Rate this:
Cancel
Paramasivam - Chennai,இந்தியா
24-மே-202015:49:16 IST Report Abuse
Paramasivam நிறைய போலி மீடியாக்கள் கட்சி மற்றும் மதம் சார்ந்தவை. இவைகள் தத்தமது எஜமானர்களிடம் இது குறித்து பேசட்டும். நமது அரசிடம் மக்கள் வரிப்பணத்தை கேட்கக்கூடாது. எப்போ பார்த்தாலும் போராட்டத்தை தூண்டி விடுவதே இவர்களின் வேலை. இதுபோன்ற மீடியாக்கள் தடை செய்யப்பட்ட வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X