பொது செய்தி

தமிழ்நாடு

அம்மாபேட்டையில் 16.8 மி.மீ., மழை பதிவு

Added : மே 24, 2020
Share
Advertisement
ஈரோடு: ஈரோட்டை ஏமாற்றிய மழை, அம்மாபேட்டையில் அதிகபட்ச மாக பெய்தது. ஈரோடு மாவட்டத்தில், அக்னி நட்சத்திர வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மதியம், 2:00 மணிக்கு பின், வீட்டை விட்டு வெளியில் வரவே மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, ஈரோட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மின்னல் அடித்து, பலத்த காற்றும் வீசியது, மழை வருமென மக்கள்

ஈரோடு: ஈரோட்டை ஏமாற்றிய மழை, அம்மாபேட்டையில் அதிகபட்ச மாக பெய்தது. ஈரோடு மாவட்டத்தில், அக்னி நட்சத்திர வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மதியம், 2:00 மணிக்கு பின், வீட்டை விட்டு வெளியில் வரவே மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, ஈரோட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மின்னல் அடித்து, பலத்த காற்றும் வீசியது, மழை வருமென மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. மாறாக மாவட்டத்தின் சில இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக அம்மாபேட்டையில், 16.8 மி.மீ., மழை பெய்தது. தாளவாடியில், 5, சென்னிமலையில், 14, வரட்டுப் பள்ளத்தில், 2.8 மி.மீ., மழை பதிவானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X