பொது செய்தி

தமிழ்நாடு

சொட்டுநீர் பாசன மானியம்: விவசாயிகளுக்கு அழைப்பு

Added : மே 24, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில், சொட்டு நீர் பாசனம் அமைத்தல், தெளிப்பு நீர் அமைத்தல் மானியத்துடன் வழங்கப்படுகிறது. வேளாண் துறை மூலம் விவசாய நிலங்களில் சொட்டு நீர் அமைத்தல், தெளிப்பு நீர் அமைத்தல், லேட்டரல் மாற்றுதல் மானியத்துடன் வழங்கப்படும். மேலும், மோட்டார், பைப்லைன், தொட்டி மானியத்தில் அமைத்து தரப்படும். இத்திட்டப்பணி தேவைப்படுவோர், வேளாண் அலுவலர் - 99449 20101, சித்தோடு பகுதியினர் ரஞ்சித்குமார் - 99654 44123, குமார் - 97863 88610, ஈரோடு பகுதியினர் சுந்தரராஜ் - 97880 90891, கார்த்திகேயன் - 99650 53700, சங்கீதா - 88700 38607 ஆகியோரை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X