பொது செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகள் திறப்பு: எண்ணிக்கை 200 ஆனது

Added : மே 24, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் திறக்கப்பட்ட, டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை, 200 ஆக உயர்ந்தது. ஈரோடு மாவட்டத்தில், 203 டாஸ்மாக் கடைகள் உள்ளன. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின், 143 கடைகள் முதற்கட்டமாக திறக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக, 38 கடைகள், மூன்றாம் கட்டமாக, 12 கடைகள் திறக்கப்பட்டன. நான்காம் கட்டமாக ஏழு கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இதையடுத்து, 200 கடைகளாக எண்ணிக்கை எகிறியது. இன்னும் ஈரோடு மாநகரில் மட்டும், ஈரோடு பிரகாசம் வீதி, எஸ்.கே.சி ரோடு, ரயில்வே ஸ்டேஷன் கடை அருகில் உள்ள கடைகள் திறக்கப்படவில்லை. இவற்றை திறந்தால், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாது என்பதால் திறக்கவில்லை. ஆனாலும், விரைவில் கடைகளை திறக்க ஏற்பாடு நடப்பதாக, டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X