சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: மாணவன் விபரீத முடிவு

Added : மே 24, 2020
Share
Advertisement

ஈரோடு: காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், பிளஸ் 2 மாணவன் தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு, கீழ் திண்டல் வள்ளியம்மை நகரை சேர்ந்தவர் விஜயன், 45, கூலி தொழிலாளி. இவரின் மூத்த மகன் ஹரிஹர கோபாலகிருஷ்ணன், 18; பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிவிட்டு, தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். ஹரிஹர கோபாலகிருஷ்ணன் ஒரு பெண்ணை காதலித்தார். இதையறிந்த பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X