பொது செய்தி

தமிழ்நாடு

தடைமீறி ஆர்ப்பாட்டம்: 108 பேர் மீது வழக்கு

Added : மே 24, 2020
Share
Advertisement

மேட்டூர்: தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர், 108 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்தனர். மத்திய அரசு, மின்வாரியத்தை தனியார் மயமாக்க முடிவு செய்ததற்கு கண்டனம் தெரிவித்து, மேட்டூர் அனல்மின் நிலையம், சுரங்க மின் நிலையம், மின்வாரிய மத்திய அலுவலகம், மல்லிகுந்தம் துணை மின்நிலையம் முன்புறம் உள்பட, ஏழு இடங்களில், சி.ஐ.டி.யு., சார்பில், நேற்று முன்தினம், ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊரடங்கில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, மேட்டூர், கருமலைக்கூடல், மேச்சேரி போலீசார், சி.ஐ.டி.யு., தொழிற்சங்க நிர்வாகிகள், 108 பேர் மீது, வழக்குப்பதிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X