பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 1.31 லட்சம் பேருக்கு கொரோனா: 3,867 பேர் பலி

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,31,868 ஆக அதிகரித்துள்ளது. 3,867 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று(மே 23) ஒரே நாளில் மட்டும், இந்தியாவில் ஒரே நாளில் அதிகபட்ச பாதிப்பாக 6,757 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் இன்று(மே 24) காலை 9:00 மணி நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,31,868 ஆக அதிகரித்துள்ளது. 3,867 பேர் பலியாகி உள்ளனர். 54,441 பேர்
india, coronavirus update, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்,

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,31,868 ஆக அதிகரித்துள்ளது. 3,867 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று(மே 23) ஒரே நாளில் மட்டும், இந்தியாவில் ஒரே நாளில் அதிகபட்ச பாதிப்பாக 6,757 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இன்று(மே 24) காலை 9:00 மணி நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,31,868 ஆக அதிகரித்துள்ளது. 3,867 பேர் பலியாகி உள்ளனர். 54,441 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 6,767 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
25-மே-202019:32:40 IST Report Abuse
தல புராணம் ஒரு சங்கியும் வரல்லியே.. ?
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
25-மே-202002:33:17 IST Report Abuse
தல புராணம் மே 24, 2020 - 138,536 India, 135,701 Iran நாம் வெற்றிகரமாக சொன்ன தேதியில் (நான் சொன்ன தேதியில்) ஈரானை முந்தி விட்டோம். மெடலு, மெடலு, மெடலு குத்திக்குங்க.. ஜூன் ஏழாம் தேதி குறித்து வைத்துக் கொள்ளுங்கள் - பிரேசிலுக்கு அடுத்து உலகின் மூன்றாவது - பெரிய தொற்று உள்ள நாடாக நெஞ்சை நிமிர்த்தி நிற்போம்.. அன்று கொள்ளிக்கட்டையை தூக்கி கொண்டாடுவோம், மோடி அரசின் சாதனை என்று.
Rate this:
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
25-மே-202023:03:58 IST Report Abuse
வாய்மையே வெல்லும்gavundamani and senthil will have a comedy show.. senthil will say.... " Neenga 10th fail anne.. naan 8th class pass anne" pass perisa fail perusa..?? for a moment you will think senthil is right... What is the population of India and what is population of Iran .. How can covid cases of both countries be compared...Only idiots will do coparison like 8th standard pass.. now read Jaihind puram comment.. Probably I think he never went to school in life.. like his boss Raul and priyanka.. ha ha ha.....
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
24-மே-202014:14:32 IST Report Abuse
K.Sugavanam இது ரொம்போ கம்மியாம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X