உலகின் அதிவேக இணையம்: ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் அசத்தல்

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
சிட்னி: ஆஸ்திரேலியாவில் மூன்று பல்கலை.,களை சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து உலகின் அதிவேக இணையத்தை கண்டுபிடித்துள்ளனர்.பிரிட்டனின் தகவல் பரிமாற்றம் ஒழுங்குமுறை அமைப்பான ஆஃப்காமின், சமீபத்தில் செய்த ஆய்வு தரவுகளின் படி பிரிட்டனில் பிராட்பேண்ட் வேகத்தின் தற்போதைய வேகம் விநாடிக்கு 64 மெகாபைட்கள் (64 MBps) ஆகும். ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை, ஓரளவு இணைய வேகம் கொண்ட நாடாக தான்
Fastest, Internet Data, Speed, Australia, Researchers, Record, Monash, Swinburne, RMIT universities, COVID-19, coronavirus, corona, corona outbreak, corona crisis, corona updates, ஆஸ்திரேலியா, அதிவேக இணையம், ஆய்வாளர்கள், கண்டுபிடிப்பு

சிட்னி: ஆஸ்திரேலியாவில் மூன்று பல்கலை.,களை சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து உலகின் அதிவேக இணையத்தை கண்டுபிடித்துள்ளனர்.

பிரிட்டனின் தகவல் பரிமாற்றம் ஒழுங்குமுறை அமைப்பான ஆஃப்காமின், சமீபத்தில் செய்த ஆய்வு தரவுகளின் படி பிரிட்டனில் பிராட்பேண்ட் வேகத்தின் தற்போதைய வேகம் விநாடிக்கு 64 மெகாபைட்கள் (64 MBps) ஆகும். ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை, ஓரளவு இணைய வேகம் கொண்ட நாடாக தான் இருக்கும். இதனால், அங்கு இணைய சேவை மெதுவாக உள்ளதாக பயனர்களிடம் அதிகமான புகார்கள் வருவதாக கூறப்படுகிறது.


latest tamil news


இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மொனஷ், ஸ்வைன்பேர்ன் மற்றும் ஆர்.எம்.ஐ.டி ஆகிய மூன்று பல்கலை.,களை சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து உலகின் அதிவேக இணைய சேவையை பதிவு செய்துள்ளனர். அதாவது, ஒரு விநாடிக்கு 44.2 டெரா பைட்ஸ் (44.2 TBps) என்ற வேகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, 1000க்கும் அதிகமான ஹெ.டி., தரத்தில் உள்ள படங்களை ஒரு விநாடியில் டவுன்லோடு செய்யும் வேகத்திற்கு சமமாகும்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
25-மே-202007:19:41 IST Report Abuse
arudra1951 உன்னால கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிக்க முடியுமா ?
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
24-மே-202020:47:24 IST Report Abuse
Sanny ஆஸ்திரேலியாவில் பல துறைகளில் மாணவர்கள், கண்டுபிடிப்பாளர்களை பல நாடுகளில் இருந்து ஆழைத்துவந்து தங்களால் இயன்ற கண்டுபிடிப்புகளை செய்ய அதாவது PHD செய்வதுக்கு ஆஸ்திரேலியாவில் தங்க விசா, மற்றும் ஊதியம், தாங்கும் வசதி என்று பல மில்லியன்களை செலவு செய்கிறது. அதுக்கு கிடைத்த ஒரு பலன் என்று சொல்லலாம்.
Rate this:
Cancel
Young Prince - Bangalore,இந்தியா
24-மே-202020:37:28 IST Report Abuse
Young Prince தல அஜித் வேறே லெவல். தல மாஸ்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X