பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Chennai, CoronaVirus, DistrictWise, Covid-19, corona, corona outbreak, corona updates, corona death, new corona cases, corona patients, positive cases, chennai, Tamil Nadu, TN news, TN districts, corona in chennai, india, TN fights corona, சென்னை, கொரோனா, வைரஸ், மாவட்ட வாரியாக

சென்னை: சென்னையில் இன்று (மே 24) ஒரே நாளில் 587 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது.

தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 765 பேரில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 587 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 10,576 ஆக அதிகரித்துள்ளது. இன்று செங்கல்பட்டில் 46 பேரும், திருவள்ளூரில் 34 பேரும், காஞ்சிபுரத்தில் 21 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் அதிகபட்ச பாதிப்பாக கள்ளக்குறிச்சியில் மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மாவட்ட வாரியாக பாதிப்பு:


latest tamil news



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
25-மே-202002:29:03 IST Report Abuse
தல புராணம் மே 24, 2020 - 138,536 India, 135,701 Iran நாம் வெற்றிகரமாக சொன்ன தேதியில் (நான் சொன்ன தேதியில்) ஈரானை முந்தி விட்டோம்.. மெடலு, மெடலு, மெடலு குத்திக்குங்க.. ஜூன் ஏழாம் தேதி குறித்து வைத்துக்கொள்ளுங்கள் - உலகின் இரண்டாவது பெரிய தொற்று உள்ள நாடாக நெஞ்சை நிமிர்த்தி நிற்போம்.. அன்று கொள்ளிக்கட்டையை தூக்கி கொண்டாடுவோம், மோடி அரசின் சாதனை என்று.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-மே-202019:12:35 IST Report Abuse
Lion Drsekar எல்லாம் கோயம்பேடுக்கே என்று சொல்வது தான் நல்லது, வந்தே மாதரம்
Rate this:
Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா
24-மே-202022:14:39 IST Report Abuse
Nallavan Nallavanஅப்போ கூட உங்கள் கையால் ஆகாதநம் என்று சொல்லாதே பொய் பார் திருமழிசை இன்னும் கோயம்பேடு எபிபிச்ட் தான் நீ சாராயக்கடைக்கு போடுகிற காவல் துறையை அங்கும் கொஞ்சம் போட சொல்லு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X