சென்னையில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு| COVID-19 cases in Chennai climbs to 10,576 | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (3)
Share
Chennai, CoronaVirus, DistrictWise, Covid-19, corona, corona outbreak, corona updates, corona death, new corona cases, corona patients, positive cases, chennai, Tamil Nadu, TN news, TN districts, corona in chennai, india, TN fights corona, சென்னை, கொரோனா, வைரஸ், மாவட்ட வாரியாக

சென்னை: சென்னையில் இன்று (மே 24) ஒரே நாளில் 587 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது.

தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 765 பேரில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 587 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 10,576 ஆக அதிகரித்துள்ளது. இன்று செங்கல்பட்டில் 46 பேரும், திருவள்ளூரில் 34 பேரும், காஞ்சிபுரத்தில் 21 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் அதிகபட்ச பாதிப்பாக கள்ளக்குறிச்சியில் மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மாவட்ட வாரியாக பாதிப்பு:


latest tamil news



latest tamil news



latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X