அணு ஆயுத வலிமையை அதிகரிக்கும் வடகொரியா

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

பியோங்யாங்: வடகொரியாவின் அணு ஆயுத வலிமையை அதிகரிக்க அதிபர் கிம் ஜாங் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.



latest tamil news



அந்நாட்டின் தலைநகர் பியோங்யாங்கில் மத்திய ராணுவ ஆணையத்தின் கூட்டம் நடந்தது. அதிபர் கிம் ஜாங் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒழிப்பு குறித்து பேச்சு நின்று போன நிலையில், அடுத்து அணு ஆயுத வலிமையை கூட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டது.


latest tamil news



மற்ற நாடுகளின் அச்சுறுத்தலை சமாளிக்கும் வகையில் படை வலிமையையும் ஆயுதங்களையும் பெருக்கி கொள்ள வேண்டியது குறித்தும் விவாதிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களாக கிம் ஜாங் உடல் நிலை குறித்து பல்வேறு செய்திகள் வந்த நிலையில் முதன் முறையாக அவர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கூட்டத்தில் கலந்து கொண்ட ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu -  ( Posted via: Dinamalar Android App )
24-மே-202022:36:47 IST Report Abuse
babu ஜனநாயக போர்வை போர்த்திய ஆட்சிக்கார கொள்ளையர்களை விட மேல்.
Rate this:
Cancel
24-மே-202022:33:46 IST Report Abuse
ஆப்பு அமெரிக்காவை வெறுப்பேத்த சீனா கிம்முக்கு எல்லா உதவியையும் செய்யும்.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
24-மே-202021:30:30 IST Report Abuse
வெகுளி ஆகா.... வந்துட்டான்யா...... வந்துட்டான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X