சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

மதுரை திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கி பாகன் உயிரிழப்பு

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
மதுரை, திருப்பரங்குன்றம், கோயில், யானை, தாக்கி, பாகன், உயிரிழப்பு

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் கோயில் யானை திடீரென மதம் பிடித்ததில் பாகனை மிதித்து கொன்றதாக கூறப்படுகிறது.

மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயில் தெய்வானை என்ற யானையை பாகன் காளிதாசன்,ராஜேஷ் என இருவர் பராமரித்து வந்தனர். இந்நிலையில் கோயில் யானை யை குளிக்க வைக்க அழைத்துச் சென்ற போது திடீரென மதம் பிடித்ததில், காளிதாஸை தாக்கியது. இதில் அவர் உயிரிழந்தார். மற்றொருவரான ராஜேஸ் யானையை கட்டுப்படுத்தி கட்டி வைத்தார். யானை தாக்கி பாகன் உயிரிழந்தது குறித்து விசாரணை நடந்து வருகிறது.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தா்மசிந்தனை - chennai,இந்தியா
26-மே-202017:51:10 IST Report Abuse
தா்மசிந்தனை பெண் யானைக்கு மதம் பிடிக்காது அது கோபத்தில் தாக்கி இருக்கும் இதே போல் தான் சமயபுரம் மாரியம்மன் கோவில் யானையும் செய்தது பெண் யானைக்கு என்றும் மதம் பிடிக்காது அதை அவர்கள் சரியாக நடத்தி இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறன்
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
24-மே-202023:49:53 IST Report Abuse
தல புராணம் மதம் பிடித்தால் மரணம் தான் என்பதில் ஒரு மாற்று கருத்தும் இல்லை.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
24-மே-202023:49:14 IST Report Abuse
தல புராணம் தெய்வானை - என்றால் பெண் யானை அல்லவா? ஆண் யானைக்கு தான் "மஸ்த்" நாட்களில் மதம் பிடிக்கும் என்பார்கள். பெண்யானைக்கும் மதம் பிடிக்குமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X