மஹா.,வில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்தது

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020
Share
Advertisement
Maharashtra, Mumbai, covid-19, coronavirus, corona, corona outbreak, corona updates, new corona cases, positive case, corona patient, corona spread, corona test, BMC, corona death, corona in Maharashtra, india, மும்பை, மஹாராஷ்டிரா, கொரோனா

மும்பை: மஹாராஷ்டிராவில் புதிதாக 3,041 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மாநிலத்தில் மொத்த பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்தது.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாட்டில் அதிக கொரோனா பாதித்த மாநிலமாக மஹா., உள்ளது. இந்நிலையில், அங்கு புதிதாக இன்று(மே 24) மட்டும் 3,041 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 50,231 ஆக அதிகரித்தது.


latest tamil news


58 பேர் இன்று உயிரிழந்ததையடுத்து, மொத்த பலி 1,635 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து இன்று 1,196 பேர் மீண்டனர். இதனையடுத்து மாநிலத்தில் மாநிலத்தில் மீண்டவர்கள் எண்ணிக்கை 14,600 ஆனது. 33,988 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X