3 கி.மீ., படையெடுத்த வெட்டுக்கிளி கூட்டம்

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
 UP, Jhansi, Chemical Spray, Locust Swarm, india, ,வெட்டுக்கிளி,கூட்டம்,3 கி.மீ., 3-km-long locust swarm, uttar pradesh

ஜான்சி :உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில், வெட்டுக்கிளிகள் கூட்டமாக வந்து, 3 கி.மீ., படையெடுத்து, பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

உத்தர பிரதேசத்தில், ஜான்சி மாவட்டத்தில், திடீரென, வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக பறந்து, விளைநிலங்களில் தாக்குதலை நடத்தி வருகின்றன.இந்தக் கூட்டம்,3 கி.மீ., படையெடுத்து உள்ளது.இந்த தாக்குதலை சமாளிக்க, பூச்சிக்கொல்லி மருந்து அடிப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


latest tamil news




பூச்சிக்கொல்லி மருந்துகளுடன், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.இந்த வெட்டுக்கிளிகள், ஒவ்வொரு நாளும், ஒரு கிராமத்துக்கு கூட்டமாக சென்று தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.அவற்றின் இடம் பெயர்தலைக் கண்காணித்து, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெட்டுக்கிளிகளின் தாக்குதலால், ஜான்சியில் பல இடங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா
27-மே-202001:25:45 IST Report Abuse
தமிழ் வேந்தன் இதால மாட்டுக்கு ஒன்னும் பிரச்னை இல்லையே
Rate this:
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
28-மே-202010:59:47 IST Report Abuse
Kumarhahahahah....
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
28-மே-202017:20:22 IST Report Abuse
Chowkidar NandaIndiaஒரு பிரச்சினையும் இல்லயாம். ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...
Rate this:
Cancel
Mayon - Kajang,மலேஷியா
25-மே-202007:53:24 IST Report Abuse
Mayon மோடிக்கு சொல்லியா தரனும்.
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
28-மே-202017:22:17 IST Report Abuse
Chowkidar NandaIndiaஆனா பப்புவுக்கும் சுடலைக்கும் ஒவ்வொண்ணையும் சொல்லித்தர வேண்டியதாக இருக்கிறதே...
Rate this:
Cancel
25-மே-202006:03:53 IST Report Abuse
ஆப்பு பாகிஸ்தானில் இதே மாதிரி வெட்டுக்கிளிகள் தாக்கியபோது சீனாவுலேருந்து ஒரு லட்சம் வாத்துகள் கொணரப்பட்டு வெற்றிகரமாக ஒழிக்கப்பட்டன. நமக்கும் நல்ல வாய்ப்பு. சிலை ஆர்டருக்கு பதில் ஒரு கோடி வாத்துகள் ஆர்டர் குடுத்துறலாம்.
Rate this:
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
28-மே-202005:34:38 IST Report Abuse
NicoleThomsonillai aappu , that has become failure,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X