பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் ஜூன் 1 முதல் மின்கட்டணம் உயர்வு

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜூன் 1 முதல் மின்கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.



latest tamil news



அதன்படி வீட்டு உபயோகத்திற்கான மின்சாரத்திற்கு 100 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு 5 காசுகள் உயர்த்தப்படுகிறது. வர்த்தகரீதியாக பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு 100 யூனிட்டுக்கு மேல் 10 காசுகள் உயர்த்தப்படுகிறது. மின்கட்டண உயர்வு யூனிட்டுக்கு குறைந்தபட்சம் 5 காசுகள் முதல் 30 காசுகள் வரை இருக்கும் என யூனியன் பிரதேசத்திற்கான மின்வாரியம் தெரிவித்துள்ளது.


latest tamil news



கொரோனா பரவியுள்ள நிலையில் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்கட்டண உயர்வை எதிர்க்கட்சிகள் திரும்ப பெற வலியுறுத்தி உள்ளன. மின்கட்டண உயர்வுக்கு பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
25-மே-202004:46:17 IST Report Abuse
Loganathan Kuttuva வீடு அலுவலகங்களின் மேற்பகுதியில் சோலார் பானில் மூலம் மின்சாரம் பெறப்பட்டால் மின்சார செலவினை கட்டுப்படுத்தலாம்.
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-மே-202022:15:32 IST Report Abuse
தமிழ்வேல் இதுக்கும் எப்போதும்போல கிரண் பேடி ஆப்பு வைத்துவிடுவாரா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X