சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்

Updated : மே 25, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement
சிங்கம்பட்டி, கடைசி, ஜமீன், முருகதாஸ் தீர்த்தபதி, காலமானார்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சிங்கம்பட்டியின் கடைசி ஜமீன்தாரராக இருந்தவர் டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி 89. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.நேற்று இரவு காலமானார். இறுதிசடங்குகள் இன்று சிங்கம்பட்டியில் நடக்கிறது.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
26-மே-202019:05:29 IST Report Abuse
Cheran Perumal மிக நல்ல மனிதர். ஆழ்ந்த இரங்கல்கள்.
Rate this:
Cancel
David DS - kayathar,இந்தியா
26-மே-202015:20:13 IST Report Abuse
David DS மன்னர் ஆடசி முறை காலத்தின் கட்டாயத்தால் ஒழிந்து விட்ட்து. அதுல கடைசி இவரு. அவ்வளவே தான்,
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
26-மே-202009:29:14 IST Report Abuse
karutthu எங்களது மறைந்த புதுக்கோட்டை மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமான் அவர்களும் அப்படியே
Rate this:
David DS - kayathar,இந்தியா
26-மே-202014:57:11 IST Report Abuse
David DSகட்டபொம்மனையே காட்டி கொடுத்த பரம்பரை தானே தொண்டைமான் பாரம்பரை,...
Rate this:
karutthu - nainital,இந்தியா
26-மே-202017:24:02 IST Report Abuse
karutthuகட்டபொம்மனையே காட்டி கொடுத்த பரம்பரை தானே தொண்டைமான் பாரம்பரை,... தவறு நண்பரே ....இது வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்காக ஜாவர் சீதாராமனால் எழுதப்பட்டது .புதுக்கோட்டை வரலாற்றை கூகுலில் பார்த்தால் தெரியும் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் போர்வீரர்கள் கிடையாது அது ஒரு சமஸ்தானம் ராஜ்ய பரிபாலங்கள் உண்டு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X