பொது செய்தி

இந்தியா

டில்லியில் 13 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி: டில்லியில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயித்தை கடந்தது.



latest tamil news



அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 508 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,418 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்ததையடுத்து கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கையைப் பொருத்தவரை இந்தியாவில் டில்லி மூன்றாவது இடத்தில் உள்ளது.


latest tamil news



டில்லியில் கடந்த சில நாட்களாகவே தினமும் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்து வருவதாக டில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். டில்லியில் தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 87 ஆக உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
25-மே-202002:28:43 IST Report Abuse
தல புராணம் மே 24, 2020 - 138,536 India, 135,701 Iran நாம் வெற்றிகரமாக சொன்ன தேதியில் (நான் சொன்ன தேதியில்) ஈரானை முந்தி விட்டோம்.. மெடலு, மெடலு, மெடலு குத்திக்குங்க.. ஜூன் ஏழாம் தேதி குறித்து வைத்துக்கொள்ளுங்கள் - உலகின் இரண்டாவது பெரிய தொற்று உள்ள நாடாக நெஞ்சை நிமிர்த்தி நிற்போம்.. அன்று கொள்ளிக்கட்டையை தூக்கி கொண்டாடுவோம், மோடி அரசின் சாதனை என்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X