பொது செய்தி

இந்தியா

ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து

Updated : மே 25, 2020 | Added : மே 25, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
PM Modi, Happy Eid, Eid Mubarak, Ramadan, Ramzan, President Ram Nath Kovind,
 ரம்ஜான், பிரதமர், மோடி, வாழ்த்து

புதுடில்லி: ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு, ஜனாதிபதி ராம்நாத் மற்றும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று (மே 25) ரம்ஜான் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது: ரமலான் திருநாள் அன்பு சகோதரத்துவம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளம். தனிநபர் இடைவெளியை பின்பற்றி பண்டிகையை கொண்டாடுங்கள் எனக்கூறியுள்ளார்.

பிரதமர் மோடி,டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‛ரம்ஜான் பண்டிகையால் இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் மேலும் அதிகரிக்கட்டும். எல்லோரும் ஆரோக்கியமாகவும், வளமாகவும் இருக்க வாழ்த்துகள்,' எனப் பதிவிட்டுள்ளார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
25-மே-202018:47:33 IST Report Abuse
Rasheel காஷ்மீரிலும பாகிஸ்தானிலும் ஹிந்துக்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எவர் வாழ்த்து சொல்வது? இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் அவங்க அகராதியில் கிடையாது.
Rate this:
Cancel
தமிழினியன் - theni,இந்தியா
25-மே-202017:08:22 IST Report Abuse
தமிழினியன் நாம் என்ன சொன்னாலும் திமுக வாழ்த்து சொல்லாது இந்துக்களுக்கு ... கேட்டால் இந்து மத பண்டிகைகள் குறித்து கேலி பேச்சு வரும் ... நாம் எப்போதும் அனைத்து மதத்தினருடனும் அன்போடும் சகோதரத்துவத்தோடும் தொடர்ந்து பாசத்தோடு வாழ்வோம் ... அன்பை கொடுத்து அன்பையே பெறுவோம் .ரமலான் வாழ்த்துக்கள் .
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-மே-202012:34:54 IST Report Abuse
Janarthanan எல்லா பண்டிகைளுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் தலைவர்கள் தான் உண்மையான சிக்குளர் தலைவர்கள்? எங்க ஊரில் சிக்குளர் தலை சொல்லிக்கிட்டு ஒருத்தர் இருக்கார் அவரு அந்த பார்ட்டி மட்டும் தான் வாழ்த்து தெரிவிப்பார்???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X