காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Updated : மே 25, 2020 | Added : மே 25, 2020 | கருத்துகள் (18)
Advertisement
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில், மன்ஷகாம் என்ற இடத்தில், பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் இரு தரப்புக்கும் நடந்த மோதலில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அடில் அஹமது என்ற

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில், மன்ஷகாம் என்ற இடத்தில், பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் இரு தரப்புக்கும் நடந்த மோதலில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அடில் அஹமது என்ற அபு இப்ராஹிம் மற்றும் ஷாகின் பசீர் டோக்கர் என தெரியவந்தது.latest tamil newsகொல்லப்பட்ட பயங்கரவாதிகள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் மீது ஈர்ப்பு கொண்டு செயல்படும் ஐஎஸ்ஜேகே என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. வானி, கடந்த 2017 செப்., 12 முதல் பயங்கரவாத அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறான். டோக்கர், கடந்த ஆண்டு ஆக., முல் அந்த அமைப்பில் உள்ளான். அதற்கு முன்னர் லஷ்கர் அமைப்பிடம் பயிற்சி பெற்றுள்ளான்.


latest tamil news


பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அந்த பகுதியை சுற்றி வளைத்துள்ள ராணுவத்தினர், பொது மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துவிட்டு தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chichu Damal - Panama,பனாமா
25-மே-202019:20:31 IST Report Abuse
Chichu Damal கள வானி
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
25-மே-202019:17:11 IST Report Abuse
வாய்மையே வெல்லும் மூன்று வருடம் முன்பு நான் ஜம்மு காஷ்மீர் சுற்றி பார்க்க சென்றுள்ளேன். அங்கே நம்மோட ஆர்மீ யின் நன்னடத்தையை கண்டு வியந்து இருக்கிறேன்.. வெய்யில் மழை கல்லடி கிண்டல் பேச்சு க்கு நடுவில் அவர்களின் சேவை செய்துகொன்டே இருப்பார்கள்.. இவர்களின் நாடு சேவை போற்றுதலுக்கு உரியது.. இன்னொன்று.. அங்கே வாழும் நம்மோடய முஸ்லிம்களும் ரொம்பவும் பற்றுடன் நடந்து கொண்டனர்.. அவர்களும் விரும்புவது நல்ல சுதந்திர வாழ்க்கையே வந்தே பாரதம் ..
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
25-மே-202019:09:12 IST Report Abuse
வாய்மையே வெல்லும் We will be happy if veloor ibrahim sir gives a statement on the Modi's action about destabilizing the terrorists. That will be a feather in cap of government..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X