அமெரிக்காவில் ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா| US reports 20, 634 COVID-19 cases in last 24 hours | Dinamalar

அமெரிக்காவில் ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா

Updated : மே 25, 2020 | Added : மே 25, 2020 | கருத்துகள் (2)
வாஷிங்டன் : அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 20,634 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 633 பேர் உயிரிழந்துள்ளனர்.உலகளவில் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை 16,86,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 99, 300 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா தொற்றால் வீட்டில் இறந்தவர்கள் அல்லது சில காரணங்களால் சேர்க்கப்படாதவர்களை கணக்கிடும் போது கொரோனா தொற்றுக்கு
united states, corona, coronavirus, covid-19, usa, america, new corona cases, positive cases, corona spread, positive cases, corona test, corona patients, corona in US, World fights corona, corona outbreak, disease, corona in US, அமெரிக்கா, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்-19,

வாஷிங்டன் : அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 20,634 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 633 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை 16,86,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 99, 300 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா தொற்றால் வீட்டில் இறந்தவர்கள் அல்லது சில காரணங்களால் சேர்க்கப்படாதவர்களை கணக்கிடும் போது கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்குமென நிபுணர்கள் கூறுகின்றனர்.


latest tamil newsஇந்நிலையில், நேற்று( மே24) ஒரு நாளில் மட்டும் அங்கு 20, 634 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 633 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X