சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதையில் தந்தையை வெட்டிய மகன் கைது

Added : மே 25, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
போதை, தந்தை, மகன், கைது,

குன்னூர்: குன்னூர் வெலிங்டன், போகி தெருவில் போதையில், தந்தையை அரிவாளால் வெட்டிய மகனைபோலீசார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் போகி தெரு பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளி ரவிச்சந்திரன். 51, இவரது மகன் ராஜாராம், 23. நேற்று(மே 24), இருவரும் போதையில்இருந்ததால் தகராறு ஏற்பட்டது.இதில், அருகில் கோவிலில் இருந்த பெரியஅரிவாளை எடுத்து வந்த ராஜாராம்,தந்தையின் காலை வெட்டினார். இதில் ரவிச்சந்திரன் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார்.தொடர்ந்து கார் கண்ணாடிகளை உடைத்ததுடன்போதை தலைக்கேறி, கத்தியை வைத்துசப்தமிட்டு, மூர்க்கத்தனமாக இருந்த ராஜாராம் அருகே, மக்கள் வர அச்சப்பட்டனர். தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் ரவிச்சந்திரனை மீட்டு, ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இன்று காலை, மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பிறகு, வெலிங்டன் போலீசார், ராஜாராமை கைது செய்துகுன்னூர் சப் - கோர்ட்டில் ஆஜர்படுத்தி,ஊட்டி சிறையில் அடைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
01-ஜூன்-202010:25:47 IST Report Abuse
Muthukrishnan,Ram குடி குடியை கெடுத்தது விட்டது என்பதை விட அரசு குடியை கெடுத்தது விட்டது என்பது தான் பொருத்தமாக இருக்கும்.
Rate this:
Cancel
KMP - SIVAKASI ,இந்தியா
31-மே-202013:18:38 IST Report Abuse
KMP குடி குடியை கெடுக்கும்
Rate this:
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
30-மே-202022:41:13 IST Report Abuse
s.rajagopalan கவனிக்க வேண்டியது ...அப்பனும் குடித்திருந்தான் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X