உ.பி., மாநிலத்தவரை வேலையில் அமர்த்த அனுமதி பெற வேண்டும்: யோகி

Updated : மே 25, 2020 | Added : மே 25, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
புலம்பெயர்தொழிலாளர்கள்,  உ.பி., உபி, உத்தர பிரதேசம், யோகி, யோகி ஆதித்யநாத், yogi, yogi adityanath,, up, uttar pradesh,  migrants, migrant workers, UP CM, lockdown, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, construction work, industrial activities

லக்னோ: உ.பி., மாநிலத்தவர்களை வெளி மாநிலங்கள் பணியில் அமர்த்துவதற்கு முன்னர், உ.பி., அரசின் அனுமதியை பெற வேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: உ.பி., மாநில தொழிலாளர்களுக்கு மாநிலத்திற்குள்ளேயே வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து கமிஷன் ஒன்றை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. வேறு மாநிலங்களுக்கு எங்கள் தொழிலாளர்கள் தேவைப்பட்டால், அங்கு செல்லும் தொழிலாளர்களுக்கு காப்பீடு மற்றும் சமூக பாதுகாப்பு ஏற்படுத்தி தரப்படும். அதேநேரத்தில், பிற மாநிலங்களில் எங்கள் மாநிலத்தை சேர்ந்தவர்கள் மோசமாக நடத்தப்பட்டார்கள். இதனால், உ.பி., மாநில அரசின் அனுமதி இல்லாமல், எங்கள் மாநில தொழிலாளர்களை வெளிமாநிலங்கள் வேலைக்கு அழைக்க முடியாது. இங்கிருந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மாநில அரசு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-மே-202012:58:23 IST Report Abuse
வெற்றி கொண்டான்  ::  தமிழன் என்னவோ அவர்கள் இங்கே வந்து ER வேலைக்கு வந்தா போல வந்தது பாணி பூரி விக்க அப்புறம் ஹோட்டல்களில் கிளீனர் வேலைக்கு இதற்க்கு இவர் கிட்ட நாம் கேட்கணுமா என்ன
Rate this:
Cancel
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
25-மே-202022:08:37 IST Report Abuse
SAPERE AUDE முதலமைச்சர் யோகி ஆதித்தநாத் கூறுவது சரியே. இன்று நாம் காணும் அடுக்குமாடி கட்டிடங்கள் நிறைய வடநாட்டு தொழிலாளர்களின் இரவு பகல் உழைப்பின் பலனே. தவிர இப்போது நாம் பிரயாணம் செய்யும் நெடும் பாதைகள் மெட்ரோ ரயில் தடங்கள் எல்லாம் பொட இவர்கள் இரவுபகலாக உழைத்ததை மறக்க முடியாது.
Rate this:
Cancel
Anandan - chennai,இந்தியா
25-மே-202021:50:26 IST Report Abuse
Anandan இப்பவும் அவர்கள் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அங்கு உருவாக்க எந்த முயற்சியும் இல்லை. என்ன ஒரு தேசபக்தி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X