அமெரிக்காவின் நெருக்கடிக்கு சீனா பதில்

Updated : மே 25, 2020 | Added : மே 25, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
China, Condemns, US, Blacklisting, Firms, America, China firms, Beijing, U.S. Department of Commerce, economy, business, coronavirus, corona, covid-19, corona outbreak, corona crisis, சீனா, அமெரிக்கா, கருப்புப் பட்டியல், கண்டனம்

பெய்ஜிங்: கொரோனா பாதிப்பை அடுத்து சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்ந்து மோதல்போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் 33 சீன நிறுவனங்களை அமெரிக்கா கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க வர்த்தக அமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளது. 24 சீன நிறுவனங்கள் சீன ராணுவத்துடன் தொடர்பில் இருப்பதால் அவை தடை செய்யப்பட்டதாகவும் 9 நிறுவனங்கள் சீனாவின் சிங்சியாங் மாகாணத்தில் மனித உரிமைக்கெதிரான வன்முறையில் ஈடுபட்டதால் தடை செய்யப்பட்டதாகவும் காரணம் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



அமெரிக்கா கொரோனா பாதிப்பை முன்னிட்டு சீனாவை திட்டமிட்டுப் பழிவாங்குவதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். சீனாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடாமல் இருப்பது நல்லது எனவும் அமெரிக்கா தன் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் எனவும் சீனா தெரிவித்துள்ளது. சீனா தனது நிறுவனங்களைக் காக்க ஆவன செய்யும் எனவும் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சுவோ லிஜான் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
25-மே-202022:50:46 IST Report Abuse
Krishna World & People, Must Unite For Actions Against Extreme Communism (now China), Extreme Islamists (almost all since they Never Respect-Use But Destroy Native language-culture-religion-People even in Arabia), White Supremacists (few-USA etc), Power Misusing Rulers & Officials (incl. Complainant Biased-Self-Interested Judges Misusing Courts) Being Grave Dangers of World & Humanity. Revoke Hongong’s Handover to Communist China. Instead Handover it to Nationalist China-Taiwan. Simultaneously. Liberate Tibet & Xinkiang Swallowed by Communists (66% China Lost). Impose All Sanctions-Compensations on Communist China for Spreading Corona Pandemic & Deaths
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
25-மே-202020:43:51 IST Report Abuse
RajanRajan சீனாவிற்கு எதிரான உலகளாவிய பொருளாதார யுத்தம் சீனாவை குரானா வைரஸ் போல நிலைகுலைய வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. உலக நாடுகளின் சீன பொருள்களின் விலை குறைப்பு இறக்குமதி வரி உயர்வு இரண்டும் அவர்களின் பொருட்களை சந்தைப்படுத்துவதில் கடுமையான சவால்களையும் சிக்கல்களையம் உருவாக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X