எல்லையில் ஆளில்லா ஹெலிகாப்டர்களை பயன்படுத்த சீனா திட்டம்

Updated : மே 25, 2020 | Added : மே 25, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

புதுடில்லி: இந்திய-சீன எல்லையில் ஆளில்லா சிறிய ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்த சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



latest tamil news



திபெத் பீட பூமிப் பகுதியில் இந்திய சீன எல்லையில் இரு நாடுகளும் படையினரை குவித்து வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீன அரசின் விமானத் தயாரிப்பு நிறுவனம் 'ஏஆர்-500சி' என்கிற ஆளில்லா சிறிய ரக ஹெலிகாப்டரை தயாரித்துள்ளது.


latest tamil news



இவ்வகை ஹெலிகாப்டர்கள் உளவுக் கண்காணிப்பு, மின்னணு கருவிகளை செயலிழக்கச் செய்வது, குண்டு வீசி தாக்குதல் நடத்துவது ஆகிய திறன்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வகை ஹெலிகாப்டர்களை கடந்த வாரத்தில் சீனா சோதித்து பார்த்துள்ளது. இதையடுத்து இந்திய சீன எல்லைப் பகுதியில் இவ்வகை ஹெலிகாப்டர்களை சீனா பயன்படுத்த உள்ளதாக அந்நாட்டின் நாளேடுகளில் செய்தி வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
26-மே-202000:36:38 IST Report Abuse
தல புராணம் இந்தியா எலிகாப்ட்டர் இல்லாத ஆளை பயன்படுத்திடும். அமேரிக்கா கிட்டே கொள்ளையா வாங்குன ட்ரோன் விமானம் எல்லாம் எங்கேன்னு தெரியலை.
Rate this:
Cancel
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா அதை சுட்டு வீழ்த்த இந்தியா திட்டம்.
Rate this:
Cancel
Hari - chennai,இந்தியா
25-மே-202022:47:59 IST Report Abuse
Hari இந்தியா ஹிந்துக்கள் தவிர முல்லாக்கள்,பாதிரிகள்,கம்னிஸ்டுகள் மற்றும் இத்தாலியின் அடிமைகள்,திக தி மு க ,கும்மல்களும் இந்தியா நாட்டிற்காக சீனாவை எதிர்த்து போர்க்களம் போவார்களா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X