நேபாள ராணுவ அமைச்சரின் திமிர் பேச்சு

Updated : மே 26, 2020 | Added : மே 25, 2020 | கருத்துகள் (61)
Share
Advertisement

காத்மாண்டு: நேபாளத்தின் கூர்க்கா படைகளுக்கு முன்னால்இந்திய படைகள் நிற்பது கடினம் நேரம் வரும் போது பதில் அளிக்க தயாராக இருக்கும் என அந்நாட்டின் ராணுவ அமைச்சர் ஈஸ்வர் போகரல் தெரிவித்து உள்ளார்.latest tamil newsலிபுலேக்,கலாபானி, மற்றும் லிம்பியாதுரா உள்ளிட்ட பகுதிகள் குறித்து கடந்த சில தினங்களாக இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. நேபாளத்தின் புதிய எல்லை வரைபடத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதனிடையே இந்தியராணுவ தளபதி எம்.எம். நாரவனே நேபாளம் வேறொருவரின் சார்பாக குரல் கொடுக்கும் வழக்கறிஞராக இருந்து வருகிறது என குறிப்பிட்டார்.


latest tamil newsஇந்திய தளபதியின் கருத்து குறித்து நேபாள நாட்டு ராணுவ அமைச்சர் ஈஸ்வர் போக்ரெல் கூறி இருப்பதாவது: இந்தியாவின் பாதுகாப்புக்காக நேபாள ராணுவம் பல தியாகங்களை செய்துள்ளது. எங்களின் உணர்வுகளை இந்திய தளபதி கேலி செய்து வருகிறார். கூர்க்கா படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம். நேரம் வரும் போது எங்களின் ராணுவம் பதில் அளிக்க தயாராக இருக்கும்.

நேபாள ராணுவம் எப்போதும் அரசியலமைப்பிற்கும் அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கும் ஏற்ப போராட தயாராக உள்ளது. இருப்பினும் கலபான உள்ளிட்ட பகுதிகள் குறித்த சர்ச்சைக்கு தீர்வு காண ராஜ தந்திர பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காண முடியும் என கூறி உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sam - Bangalore,இந்தியா
02-ஜூன்-202020:54:22 IST Report Abuse
sam This is all started happening, when Modi getting closer to South china sea countries .. I mean Burma, Vietnam, Indonesia, Philippines, etc. During congress period, Nepal, Sri Lanka were close to India except Pakistan.
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
27-மே-202013:20:33 IST Report Abuse
Krishna Fools Dont Know That Gorkhas were Propped up only around British eraVery Long Before, Our Kings & Native Armies Conquered Several countries-states incl. Nepalese with Gorkha Fighters-We are Too Soft. First Include Nepal as Indian Territory it was our Kingdoms historically, as Nepalis are Indian Hindus who ran to Hill Regions Incl. Present Day Nepal for Escaping Muslim Rulers Persecution. Second Expel All Nepalis Working-Living in India (we have enough unemployment) Irrespective of Illegally Acquired-Granted Citisenship Until Nepal Included in India (Nepal will become More Poor If Nepal Expels Indians, it will become more Bankrupt). Third-Cut Off All their Supplies-Let them Get Costly Supplies, from China
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
28-மே-202014:26:12 IST Report Abuse
dandySo called ELITE AND EFFICIENT INDIAN GURKA regiment was made to run to save their life by teen age boys in neighboring country not long ago....
Rate this:
Cancel
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
27-மே-202008:22:49 IST Report Abuse
Sukumar Talpady நேபாளம் கொஞ்சம் அக்கம் பக்கம் பார்த்து பேச vendum. சீனா கொடுக்கிற தைரியத்தில் பேசக்கூடாது . கூர்க்காக்கள் சிறந்த போர் வீரர்கள்தான் . சந்தேகமில்லை . ஆனால் அதற்காக இந்தியாவை எதிர்த்து போரிடும் சக்தி ,பலம் இருக்கின்றது என்று நேபாளம் நினைக்கக்கூடாது . நாவடக்கம் வேண்டும் . இப்படித்தான் பாக்கிஸ்தான் பேசி பேசி மூக்குடைப்பட்டதை நேபாளம் நினைக்க வேண்டும் . சீனாவுடன் சேருவது அதற்கு பேராபத்து . ஒருநாள் இல்லை ஒருநாள் நேபாளத்தை முழுங்கிவிடும் சீனா . பாக்கிஸ்தான் சீனாவிடம் மாட்டிக் கொண்டு முழி பிதுங்கி கொண்டு நிற்கிறது .
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
28-மே-202014:27:46 IST Report Abuse
dandyThen Nepal today Sri Lanka & Maldives Islands indirectly taken by Greater China ..whose fault is this ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X