அரசியல் செய்தி

தமிழ்நாடு

வீட்டு தனிமைக்காக சிதம்பரத்திற்கு முத்திரை

Added : மே 26, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை : டில்லியில் இருந்து வந்த விமானத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வந்தார். அவரது கையில், விமான நிலைய அதிகாரிகள், தனிமைப்படுத்தலுக்கான முத்திரையிட்டனர்.

டில்லியில் இருந்து, நேற்று மதியம், 1:50 மணிக்கு, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம், சென்னை வந்தது. அந்த விமானத்தில், 78 பயணியருடன், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரமும் வந்தார்.மற்ற பயணியரை போல, அவருக்கும் தனிமைப்படுத்தலுக்கான முத்திரை கையில் பதிக்கப்பட்டது. 'தன்னை, 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்கிறேன்' என, அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டு, சிதம்பரம் வீட்டிற்குச் சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
26-மே-202015:24:11 IST Report Abuse
s.rajagopalan என்ன அனியாயம் 14 நாட்கள் தான் வீட்டில் தனிமை படுத்த உத்தரவிட்டார்கள் ...ஆனால் இந்த மக்கள் அரசியலிலிருந்தே இவரை தனிமை படுத்தி விட்டார்களே ?
Rate this:
Cancel
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
26-மே-202009:25:36 IST Report Abuse
SAPERE AUDE நல்ல செய்தி. இப்போது அவர் வீட்டில் செய்யவேண்டிய பணிகளை நிம்மதியாக செய்யலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X