அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொன்முடி மீது வழக்கு பதிவு

Added : மே 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

விழுப்புரம் : ஊரடங்கு உத்தரவை மீறியதாக, தி.மு.க., மாவட்டச் செயலர் பொன்முடி உட்பட, 100 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

விழுப்புரம் அறிவாலயத்தில், கடந்த, 24ல், தி.மு.க., வழக்கறிஞர்கள் சார்பில், மத்திய மாவட்டச் செயலர் பொன்முடி தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், ஊரடங்கு உத்தரவை மீறி, 100 பேர் கூடியுள்ளனர்.இதனால், ஊரடங்கு உத்தரவை மீறியது, கொள்ளை நோய் பரப்புவது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில், பொன்முடி உள்ளிட்ட, 100 பேர் மீது, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
26-மே-202015:26:21 IST Report Abuse
s.rajagopalan எப்படியோ.... பபேர்லே இவர் பெயர் வந்திருச்சுல்லே ...? கிட்டத்தட்ட கட்சியினர் உள்பட எல்லோரும் இவரை மறந்திருந்தார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X